வேதாகமம் அல்லது குர்ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இவை இரண்டில் ஒன்று சுத்த தங்கம். மற்றொன்று போலி. ஆனால் உண்மை மார்க்கம் எது? உண்மை வேதம் எது? என்ற வினாவுடன் சத்திய உண்மைகளைத் தேடுகின்ற இதயங்களுக்கு இறைவன் சரியான மார்க்கத்தை காண்பிக்க வல்லவனாகவே இருக்கின்றான்.
மெய் மார்க்கத்தை அறிய விரும்பும் என் அன்பு நண்பரே, சகல அண்ட சராசரங்களையும் படைத்த இறைவனிடம் முதலில் உன் பிரார்த்தனையை பின்வருமாறு ஏறெடுத்தபின் அதனைக் குறித்து நீர் ஆராய்ந்து அறிய முற்படுவீராக. ஏனென்றால் இறைவன் தமது வழியை உனக்கு காண்பிக்காவிட்டால், நான் என்னதான் கூறினாலும் அதனால் பயனில்லை. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு சத்திய வழியைக் காண்பிப்பார். ஆகவே முதலில் நீர் உளமாற பிரார்த்தனை செய்வீராக.
மேலும் படிக்க...http://kristhavan.blogspot.com/2012/10/blog-post_19.html


Name: robert dinesh